சிசிடிவி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

62பார்த்தது
சிசிடிவி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் வீடு புகுந்து விலங்குகளை அடித்துச் செல்வதாகவும் புகார் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் சிசிடி கேமரா பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி