அம்பை அருகே பேருந்து வராததால் தவித்த மாணவர்கள்

71பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு பாப்பான்களும் கிராமத்திற்கு இன்று காலை வழக்கமாக வரும் பேருந்து வராததால் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல கால தாமதமானது. தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி