சேரை வட்டாரத்தில் பள்ளி திறப்புக்கு தயாராகும் பள்ளிகள்

84பார்த்தது
சேரை வட்டாரத்தில் பள்ளி திறப்புக்கு தயாராகும் பள்ளிகள்
நெல்லை மாவட்டத்தில் வரும் பத்தாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. சேரன் மகாதேவி வட்டாரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி