மாஞ்சோலை பகுதியில் மழை பதிவு நிலவரம்

52பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் நேற்று எதிர்பாராதவிதமாக கோடை மழை பெய்தது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி மற்றும் மாஞ்சோலையில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவானதுபதிவானது. நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவானதுபதிவானது. ராதாபுரம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழைமழை, பாளையங்கோட்டையில் 2. 402.40 மில்லி மீட்டர் மழை, திருநெல்வேலியில் 1.20 மில்லி மீட்டர் மழை திருநெல்வேலியில் 1. 20 மில்லி மீட்டர் மழை பெய்ததுபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதுநிலவியது.

தொடர்புடைய செய்தி