விகேபுரத்தில் புதிய சாலை பணி பொதுமக்கள் வரவேற்பு

68பார்த்தது
விகேபுரத்தில் புதிய சாலை பணி பொதுமக்கள் வரவேற்பு
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் சாலை மிக மோசமான நிலையில் காணப்பட்டது. குண்டும் குழியுமான இந்த சாலையில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமப்பட்டன. இந்நிலையில் சாலையை சீரமைக்காவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த நிலையில் இன்று சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது. இதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி