கல்லிடைக்குறிச்சி: கவிஞர் மனைவி திமுகவில் ஐக்கியம்

71பார்த்தது
கல்லிடைக்குறிச்சி: கவிஞர் மனைவி திமுகவில் ஐக்கியம்
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் கவிஞர் உமர் பாரூக் மனைவி அனீஷ் பாத்திமா நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பனை நேற்று மாலை நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைந்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஆவுடையப்பன் மகன் ஆ. பிரபாகரனையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி