பாளை; குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய ஆட்சியர்

77பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை வட்டம் முத்தூரில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சீருடைகளை மாவட்ட ஆட்சியர் தனது கையால் வழங்கினார். பின்னர் குழந்தைகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி