திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையில் நகராட்சி தலைவர் கே. கே. சி. பிரபாகரபாண்டியன் தலைமையில் பட்டா வழங்கல் சிறப்பு முகாம் இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது. இந்த முகாமில் கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.