நெல்லை; பாஜக அரசு மீது சபாநாயகர் பரபரப்பு குற்றச்சாட்டு

71பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில் மதசார்பற்ற இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி மக்கள் வாழ வேண்டும். ஆனால் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை குப்பையில் போட்டு விட்டு ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரிட்டிஷ் கல்வியை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பது தான் பிரிட்டிஷ் கல்வி முறை என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி