வேளாண் பட்ஜெட் குறித்து நெல்லை விவசாயி பெருமிதம்

51பார்த்தது
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து நெல்லை பத்தமடையச் சேர்ந்த விவசாயி காந்தி கூறும் போது, மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்புழு உரம் தயாரிக்க இடுபொருள் வழங்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரிது உதவியாக இருக்கும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி