நெல்லை; நீரேற்று நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

64பார்த்தது
நெல்லை; நீரேற்று நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் எம். குப்பன்னாபுரம் கிராமத்தில் 170 கிராம குடிநீர் வினியோகத் திட்ட நீரோற்று மற்றும் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள மானூர் 22 குக்கிராமங்கள் திட்டத்திற்கான நீரேற்று நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிற அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி