பகுதி நேர ரேஷன் கடை திறப்பு பொது மக்கள் மகிழ்ச்சி

53பார்த்தது
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு பொது மக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மயிலபுரம் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சடையபுரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி