வள்ளியூரை சேர்ந்தவர் மூக்கையா. இவர் இன்று வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வள்ளியூரில் இருந்து காவல் கிணறு நோக்கி புறப்பட்டார். பணகுடி தண்டையார்குளம் விலக்கில் வரும் போது சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு விரைவு பேருந்து பின்னால் மோதியதில் சம்பவ இடத்திலே மூக்கையா உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.