வீரவநல்லூர் அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

68பார்த்தது
வீரவநல்லூர் அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கிரியம்மாள் புரம் காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள நல்ல பாம்பை பத்திரமாக மீட்டனர்

தொடர்புடைய செய்தி