நெல்லையப்பர்; கோயிலில் அமைசர்கள் ஆய்வு

3பார்த்தது
நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அவர் எட்டாம் தேதி ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லைக்கு வருகை தந்துள்ள மாவட்ட பொறுப்பு அமைச்சர் கேஎன் நேரு மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கோவை செழியன் ஆகியோர் இன்று நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி