நெல்லை: நாட்டாமையை வரவேற்ற பாஜக நிர்வாகிகள்

0பார்த்தது
நெல்லை: நாட்டாமையை வரவேற்ற பாஜக நிர்வாகிகள்
நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், தேவயானி நடித்துள்ள 3 BHK திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் குழுவினர் நெல்லை ராம முத்துராமன் திரையரங்கிற்கு இன்று (ஜூலை 5) வருகை தந்தனர். படத்தின் நாயகன் சரத்குமாரும் நெல்லை வந்த நிலையில் ராம் முத்துராம் திரையரங்கில் வைத்து நடிகர் சரத்குமாரை பாஜக மாவட்ட தலைவர் முத்துபலவேசம் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி