போக்குவரத்தை சரி செய்த நெல்லை மேயர்

70பார்த்தது
பாளை வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சீவலப்பேரி ரோட்டிற்கு சென்றனர். அப்போது கதீட்ரல் சர்ச் வெளியே உள்ள சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் திடீர் என போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் சற்று நிமிடம் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி