நெல்லை; கைலாசநாதர் கோயில் தேரோட்டம்

75பார்த்தது
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதனை ஒட்டி சுவாமி கைலாசநாதர் சௌந்தரவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக தேர் சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி