நெல்லை மத்திய மாவட்ட மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிச.28) நெல்லை டவுன் செல்லும் சாலையில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அமைச்சர் கே என் நேரு மாவட்ட செயலாளர்கள் மைதீன் கான் ஆவுடையப்பன் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.