நெல்லை ஜல் நீட் அகாடமியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மாணவர் அணி தலைவர் சுரேஷ் ஊடக பிரிவு தலைவர் வெங்கராஜ் ஆகியோர் மாணவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துவதற்காக அங்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு நீட் அகாடமி உள்ளே செல்வதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.