நாங்குநேரி: இளைஞர் குண்டாசில் கைது

69பார்த்தது
நாங்குநேரி: இளைஞர் குண்டாசில் கைது
நெல்லை நாங்குநேரி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இசக்கி பாண்டி (25) கைதாகி சிறையில் உள்ளார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவில் இன்று (ஜனவரி 1) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி