நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கோலாக்கலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறை சார்பில் தனித்தனியாக பொங்கல் வைத்து வழிபட்டனர். தற்போது நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் பொங்கல் பானைகளை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் வைத்திருந்த பொங்கல் பானைகளை இருவரும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.