பணகுடி அருகே புஷ்பவனத்தில் ஜாண் என்பவரின் விவசாய நிலத்தில் அரிய வகை எறும்பு திண்ணி ஊர்ந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அதை பிடித்து திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 'அரிய வகை எறும்பு தின்னி வனப்பகுதியில் அதிகளவில் உள்ளது. வனத்தில் அதிகளவில் காணப்படும் இவை கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.