நெல்லை மாவட்டத்துக்கு இன்று (டிசம்பர் 23) வருகை தந்துள்ள தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.