நெல்லை எம்பிக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய மேயர்

67பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் கிறிஸ்தவர். எனவே அவருக்கு இன்று பலர் நேரில் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நெல்லை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன் இன்று பாளையங்கோட்டையில் உள்ள எம்பி ராபர்ட் புரூஸ் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி