கேரளா கழிவு இனி இங்கு வராது; அமைச்சர் உறுதி

83பார்த்தது
அமைச்சர் கே என் நேரு இன்று கல்லிடைக்குறிச்சி அருகே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேரளாவில் இருந்து இனிமேல் கழிவுகளை தமிழகத்தில் கொட்ட மாட்டார்கள். தமிழக அரசு விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மீறி இனி கொட்டினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் பலத்த பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி