கல்லிடைக்குறிச்சி: ரயில் சங்கம் அறிக்கை

51பார்த்தது
கல்லிடைக்குறிச்சி: ரயில் சங்கம் அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று (டிசம்பர் 27) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்லிடைக்குறிச்சி வழியாக இயங்கி கொண்டிருக்கும் செங்கோட்டை-ஈரோடு (16846) விரைவு ரயில் நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகின்றது. கல்லிடைக்குறிச்சிக்கு தற்பொழுது வரும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் தாமதமாக காலை 6.03 மணிக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி