தமிழக அணிக்கு நெல்லை வீரர் தேர்வு

58பார்த்தது
தமிழக அணிக்கு நெல்லை வீரர் தேர்வு
உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் எட்டாம் தேதி ஐம்பதாவது அகில இந்திய இளையோர் பிரிவிற்கான கபடி போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாதவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி