நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார பகுதியில் விவசாயத்திற்கான நீரை எடுத்துச் செல்லும் நதியுன்னி கா
ல்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் புதிய தலைவராக மாரிமுத்து நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதன் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் வ
ிவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.