நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா. நிகழ்வில் பேரூர் நகர ஒன்றிய அளவிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சட்ட மன்ற உறுப்பினரிடம் அடையாள அட்டை பெற்று கொண்டனர்.