திசையன்விளை பகுதியில் கனமழை

57பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் திடீரென பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திசையன்விளை பகுதியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அதேபோல் ராதாபுரம் போன்ற பிற பகுதிகளிலும் மழை பெய்தது. திடீர் மழையால் பல்வேறு விஷயங்களுக்காக வெளியே சென்ற பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர் குறிப்பாக பிற்பகல் வரை வெயில் தாக்கம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி