பாப்பாக்குடி பகுதியில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சண்முக சுந்தரம்(25) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவின் பேரில் சண்முக சுந்தரம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 18.03.2025 இன்று அடைக்கப்பட்டார்.