வீரவநல்லூரில் மாடு மீது அரசு பஸ் மோதி விபத்து

80பார்த்தது
வீரவநல்லூரில் மாடு மீது அரசு பஸ் மோதி விபத்து
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் அருகே இன்று தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையை கடக்க முயன்ற மாடு மீது மோதியது. இதில் பேருந்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது. மாடும் காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி