முக்கூடலில் வெள்ள ஓடை கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்

68பார்த்தது
முக்கூடலில் வெள்ள ஓடை கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் அமைந்துள்ள வெள்ள ஓடை கால்வாய் மழைக்காலங்களில் அதிக அளவு நீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பலத்தை சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. மாவட்ட ஆட்சியர் அறிவுரைபடி கால்வாய சீரமைக்கும் பணியை வருவாய்த் துறையினர் அங்குள்ள தாய் வீடு என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து நேற்று தொடங்கினர்

தொடர்புடைய செய்தி