தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி பானுப்பிரியா, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றம். இவர் திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆவார். மேலும் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்த வினோத் திருச்சி மாவட்டத்திற்கு அவரது சொந்த விருப்பத்தின் பேரில் சமீபத்தில் மாற்றப்பட்டார்.