நெல்லை மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நேற்று (ஜன.3) பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பை அவரது அலுவலகத்தில் வைத்து திடீரென சந்தித்து பேசினார்கள். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றாலும் கூட கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் வழக்கறிஞர் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.