அம்பை காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

543பார்த்தது
அம்பை காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் மகேஷ் குமார் உதவி ஆய்வாளர் அக்னல் விஜய் தலைமை காவலர்கள் சுடலை மற்றும் மகேஷ் முதல் நிலை காவலர்கள் வேல்முருகன் பக்கிரி ஆகியோரை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக நற்சான்றிழ் வழங்கினார். காவல் நிலைய வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்கு இந்த பாராட்டு வழங்க பட்டது

தொடர்புடைய செய்தி