திருநெல்வேலி: எழுத்தாளர் நாறும்பூநாதனுக்கு டிஐஜி அஞ்சலி

64பார்த்தது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் (டிஐஜி) மூர்த்தி பாளையங்கோட்டை சாந்திநகர் வீட்டிற்குச் சென்று நாறும்பூநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி