அம்பயில் கம்யுனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
அம்பயில் கம்யுனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்

தொடர்புடைய செய்தி