குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரிக்கை

73பார்த்தது
குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரிக்கை
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே குடிநீருக்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத சூழல் உள்ளதால் பள்ளத்தை முழுமையாக நிரப்பி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி