நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பொழிக்கரையைச் சேர்ந்தவர் வினோத். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முனிதினம் நெல்லையில் இருந்து வேலையை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் பொழுது சேரன்மகாதேவி அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்