செட்டிகுளம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

79பார்த்தது
செட்டிகுளம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
அண்ணாமலை கைதை கண்டித்து கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பாக செட்டிகுளத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ஒன்றியத் தலைவர் வைகுண்டராஜா, பொதுச்செயலாளர்கள் முத்துகுமார், பண்டாரம், முன்னாள் ஒன்றியத்தலைவர் ரத்தினகுமார், கார்யகர்த்தா சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி