வீரவநல்லூரில் பைக்குகள் மோதல் ஒருவர் பலி

76பார்த்தது
வீரவநல்லூரில் பைக்குகள் மோதல் ஒருவர் பலி
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தூத்துக்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜ் பரிதாபமாக பலியானார். இவர் வீரவநல்லூரில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில் வாகன விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி