பாபநாசம் அணை மட்டம் 77 அடியாக உயர்வு

84பார்த்தது
பாபநாசம் அணை மட்டம் 77 அடியாக உயர்வு
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. தற்போது பாபநாசம் அணை மட்டம் 77 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 404 கன அடி நீர் வெளியேற்ற படுகிறது

தொடர்புடைய செய்தி