நெல்லை மாவட்டம் கல்லிடை பேரூராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் இன்று நடைபெற்றது. கல்லிடை கோட்டை விளை தெருவில் தொடங்கி மணிமுத்தாறு முக்கவர் வரை விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ள பட்டது. பேரூராட்சி தலைவர் பார்வதி மற்றும் துணை தலைவர் இசக்கி பாண்டியன் நிர்வாக அலுவலர் சத்திய மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.