கல்லிடைக்குறிச்சி மின் நுகர்வோர் கவனத்தில்

61பார்த்தது
கல்லிடைக்குறிச்சி மின் நுகர்வோர்  கவனத்தில்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மின் கோட்டை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது நெல்லை மீன் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலண்டஸ்வரி மனுக்களைப் பெற்று ஆய்வு செய்கிறார் நுகர்வோர்கள் மனுக்களை அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி