நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சமத்துவ பொங்கல் கோலங்கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகத்தின் பாரம்பரிய கலையான பளை ஓசை தற்போது இசைக்கப்பட்டு வருகிறது. கலைஞர்கள் உணர்ச்சி பொங்க பறை அடித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தனர். ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பறை ஓசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.