நெல்லை கேடிசி நகர் அருகில் புதிதாக மாணவர்களின் சேவைக்காக அகாடமி திறக்கப்பட்டது. அதிமுக அண்ணா போக்குவரத்து கழக மண்டல முன்னாள் தலைவர் வேல் பாண்டியன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜந்திரன் , பாளை தெற்கு பகுதி கழக செயலாளர் திருத்து கே. என். சின்னத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் அகாடமிக்கு சென்று நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.