அம்பை அருகே வெள்ளை மந்தி பிடிபட்டது

78பார்த்தது
அம்பை அருகே வெள்ளை மந்தி பிடிபட்டது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வைராவி குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெள்ளை மந்தியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி வந்ததால் வனத்துறை சார்பாக வெள்ளை மந்தியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. நேற்று இந்த கூண்டில் வெள்ளை மந்தி பிடிபட்டது. இதனால் பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி