மக்களை அச்சுறுத்தும் கரடி; வனத்துறை தேடுதல் வேட்டை

55பார்த்தது
நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகம் அனவன் குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இரவு பாபநாசம் வனச்சரக பணியாளர்கள் கரடி கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். டார்ச் லைட் அடித்து கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி